ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

Tsunami Japan Earthquake
By Fathima Jun 11, 2023 11:08 PM GMT
Fathima

Fathima

ஜப்பானில் 6.2 ரிக்டர் அளவுகோலில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில்140 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் பதிவாகவில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.