நோன்பு பெருநாளை முன்னிட்டு நாச்சிகுடா மக்களுக்கு உலருணவுப்பொருட்கள்
Kilinochchi
By Thahir
நோன்பு பெருநாளை முன்னிட்டு முழங்காவில் நாச்சிகுடா மக்களுக்கு சமத்துவக்கட்சியால் உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.







