சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் போலியானது!

Sri Lanka Driving Licence Department of Motor Vehicles
By Laksi Aug 23, 2024 03:43 PM GMT
Laksi

Laksi

புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களையும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை இரத்து செய்யப்படும்! தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ள விடயம்

குடியுரிமை இரத்து செய்யப்படும்! தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ள விடயம்

புதிய முறை

அத்தோடு, இதுவரை புதுப்பிக்கப்படாத சுமார் 2 மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை புதுப்பிப்பதற்காக புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் போலியானது! | Driving License Cancellation News Is Fake

மேலும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதோடு, இந்த ஆண்டு இறுதிக்குள் அந்தப் பணி நிறைவு செய்யப்படும் என்றும் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் இலியாஸ் மறைவுக்கு ரிஷாட் இரங்கல்

ஜனாதிபதி வேட்பாளர் இலியாஸ் மறைவுக்கு ரிஷாட் இரங்கல்

காத்தான்குடி - கல்முனை பிரதான வீதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு: விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர்

காத்தான்குடி - கல்முனை பிரதான வீதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு: விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW