மீண்டும் சரியும் இலங்கை ரூபா! மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Dollars
By Dhushi Apr 27, 2026 08:55 AM GMT

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (27.04.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தகவல்படி, அமெரிக்க டாலரின் வாங்கும் விகிதம் ரூ. 314.03-லிருந்து ரூ. 314.57 ஆகவும், விற்கும் விகிதம் ரூ. 321.87-லிருந்து ரூ. 322.27 ஆகவும் அதிகரித்துள்ளது.

இன்றைய பெறுமதி  

வளைகுடா நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Gallery