கராப்பிட்டியில் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

Galle Sri Lanka Hospitals in Sri Lanka Doctors
By Rakshana MA Nov 02, 2024 05:57 AM GMT
Rakshana MA

Rakshana MA

காலி மாவட்டத்திலுள்ள கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க பொருளாளர் வைத்தியர் உபய பண்டார வலகாகொட தெரிவித்துள்ளார்.

இப் பணிப்புறக்கணிப்பானது இன்று (02) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு முஸ்லிம் மக்கள் வெளியேற்றத்தின் 34ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு

வடக்கு முஸ்லிம் மக்கள் வெளியேற்றத்தின் 34ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு

பணிப்புறக்கணிப்பு

கராப்பிட்டிய வைத்தியசாலையிலுள்ள வைத்தியர் ஒருவரினால் மற்றைய சில வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கராப்பிட்டியில் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | Doctors In Kandy Stage Work Stoppage

ஹான்ஸ் விஜயசூரியவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள பதவி

ஹான்ஸ் விஜயசூரியவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள பதவி

வடக்கு முஸ்லிம் மக்கள் வெளியேற்றத்தின் 34ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு

வடக்கு முஸ்லிம் மக்கள் வெளியேற்றத்தின் 34ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW