பணி நீக்கம் செய்யப்பட்ட தபால் உத்தியோகத்தர்
Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
sl presidential election
By Rukshy
தற்காலிகமாக கடமையாற்றிய கடித விநியோக உத்தியோகத்தரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வாக்காளர் அட்டைகள்
இதன்போது புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் குறித்த வாக்காளர் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித. கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்காலிகமாக கடமையாற்றிய குறித்த கடித விநியோக உத்தியோகத்தரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 32 ஆயிரம் வீட்டு திட்டத்திற்கான நிதி மூலத்திற்கு அங்கீகாரம்!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |