குழந்தைகள் மத்தியில் சுவாச நோய் தாக்கம் அதிகரிப்பு

Sri Lanka
By Mayuri Jul 20, 2024 11:07 AM GMT

குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்புளுவன்சா காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சல் தற்போது பரவி வருவதால் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குழந்தைகள் மத்தியில் சுவாச நோய் தாக்கம் அதிகரிப்பு | Disease On The Rise Among Children

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW