சைபர் தாக்குதல் தொடர்பில் கார்கில்ஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Cyber Attack Economy Canada
By Rakshana MA Apr 03, 2025 04:38 AM GMT
Rakshana MA

Rakshana MA

வங்கியின் முக்கிய செயற்பாடுகள் முழுமையாகப் பாதுகாப்பாகவும் செயற்பாட்டுடனும் இருப்பதாக கார்கில்ஸ் வங்கி பி.எல்.சி தெரிவித்துள்ளது.  

இலங்கையில் செயற்படும் தனியார் வங்கியான கார்கில்ஸ் வங்கி, சைபர் பாதுகாப்பு சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி

முக்கிய செயற்பாடுகள்

அனைத்து வங்கி சேவைகளும் தொடர்ந்து வழக்கம் போல் செயல்படும் என்றும், வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளை முழு நம்பிக்கையுடன் மேற்கொள்ளலாம் என்றும் வங்கி குறிப்பிட்டுள்ளது.

சைபர் தாக்குதல் தொடர்பில் கார்கில்ஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை | Cyber Security Cargills Bank Report On Threats

முன்னதாக இந்த விடயம் தொடர்பில் நேற்று(02) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலும் கேள்வி எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு

அம்பாறையில் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறு வெளியீடு!

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறு வெளியீடு!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW