இலங்கை அச்சகத் திணைக்களத்தின் மீது சைபர் தாக்குதல்

Sri Lanka Cyber Attack Crime
By Rakshana MA Dec 31, 2024 05:28 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை அச்சகத் திணைக்களத்தின்(Department of Government Printing) மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், அச்சக திணைக்களத்தின் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டணம் தொடர்பில் பொதுமக்களிடம் ஆலோசனை

மின்சாரக் கட்டணம் தொடர்பில் பொதுமக்களிடம் ஆலோசனை

விசாரணை

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கணினி அவசர பதில் மன்றம் (SLCERT) தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அச்சகத் திணைக்களத்தின் மீது சைபர் தாக்குதல் | Cyber Attack On Sri Lanka Press Department

தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் : புது வருடத்துடன் நடைமுறைக்கு

தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் : புது வருடத்துடன் நடைமுறைக்கு

மாவனெல்லையில் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

மாவனெல்லையில் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW