இயற்கை எரிவாயு மற்றும் மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

Crude Oil Prices Today Dollars World
By Rakshana MA Feb 18, 2025 05:55 AM GMT
Rakshana MA

Rakshana MA

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று(18) சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.25 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!

விலை மாற்றம்

அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.22 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இயற்கை எரிவாயு மற்றும் மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்ட மாற்றம் | Crude Oil Prices Recorded Increase Today

இயற்கை எரிவாயு விலை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.589 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

வாகன இறக்குமதிக்கான கடிதம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

வாகன இறக்குமதிக்கான கடிதம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கான மகிழ்ச்சி அறிவித்தல்

குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கான மகிழ்ச்சி அறிவித்தல்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW