சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Sri Lanka Crude Oil Prices Today
By Mayuri Jun 26, 2024 05:30 AM GMT

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.73 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மசகு எண்ணெய் விலை

இதேவேளை, சர்வதேச  சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.79 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Crude Oil Price Today In World Market

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.83 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW