குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த முதலை

Sri Lanka Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA May 22, 2025 11:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

திருகோணமலை - மூதூர், ஆலிம்நகர் கிராமத்திலுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று (21) முதலையொன்று புகுந்துள்ளது.

இந்த முதலை சுமார் 6 அடி நீளம் உடையதாக காணப்பட்டுள்ளது.

அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை! வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி தகவல்

அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை! வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி தகவல்

முதலைகள் நடமாட்டம்

அருகில் காடு மற்றும் குளம் காணப்படுவதால் அங்கிருந்து இவ்வாறு முதலை வந்திருக்கலாமென பிரதேச மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த முதலை | Crocodile Movement In The Muthur Area

மேலும், குறித்த பிரதேச மக்கள் அந்த முதலையை மடக்கிப் பிடித்து அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.

கல்முனையில் அதிகாரிகளின் அசமந்த போக்கு : விசனம் வெளியிடும் மக்கள்

கல்முனையில் அதிகாரிகளின் அசமந்த போக்கு : விசனம் வெளியிடும் மக்கள்

பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGallery