பொத்துவிலில் முதலையிடம் சிக்கிய நபர்: தேடும் பணி தீவிரம்

Ampara Climate Change Eastern Province Weather
By Laksi Nov 29, 2024 06:14 AM GMT
Laksi

Laksi

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவமானது நேற்று (28) முதலைப் பாறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பசரச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய நபரே இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

வடக்கு- கிழக்கில் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்

வடக்கு- கிழக்கில் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்

தேடும் நடவடிக்கை

குறித்த நபர் முதலைப் பாறை பகுதியில் உள்ள தூவ ஆற்றில் எருமைகளை அழைத்துச் சென்ற போது முதலை இழுத்து சென்றதாக பொத்துவில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொத்துவிலில் முதலையிடம் சிக்கிய நபர்: தேடும் பணி தீவிரம் | Crocodile In Pottuvil Trapped Person

இந்த நிலையில், காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் பானம கடற்படை முகாமின் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

அரச வீடுகளுக்காக வரிசையில் நிற்கும் எம்.பிக்கள்..!

அரச வீடுகளுக்காக வரிசையில் நிற்கும் எம்.பிக்கள்..!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW