தேங்காய் விலை உயர்வு! வெளியான தகவல்
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
Money
Coconut price
By Rakshana MA
சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தேங்காய் ஒன்றின் விலை 250 ரூபாயைத் தாண்டியுள்ளது.
உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு தற்போது நாட்டிற்கு வந்து சேருவதாக தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேங்காய் விலை மாற்றம்
கடந்த வியாழக்கிழமை முதல் உரிய உப்பு கையிருப்பு நாட்டிற்கு வந்து கொண்டிருப்பதாக அதன் தலைவர் கயான் வெல்லல எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சந்தையில் உப்புப் பிரச்சினை தீர்க்கப்பட்டு வரும் நிலையில், சந்தையில் ஒரு தேங்காயின் விலை ரூ.250 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |