காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Feb 09, 2025 03:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்(Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.

இன்றையை நாளுக்கான (09) வானிலை குறித்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு மூடப்படும் வீதி: சாரதிகளுக்கான அறிவித்தல்

இரண்டு நாட்களுக்கு மூடப்படும் வீதி: சாரதிகளுக்கான அறிவித்தல்

வானிலை மாற்றம் 

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் | Climate Change Today In Sri Lanka

அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நெல் கொள்வனவு தொடர்பில் அரசாங்கத்திற்கு எழுந்துள்ள சிக்கல்

நெல் கொள்வனவு தொடர்பில் அரசாங்கத்திற்கு எழுந்துள்ள சிக்கல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW