இன்றைய நாணயமாற்று விகிதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Money
By Rakshana MA Dec 30, 2024 11:32 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (30) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.06 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 207.55 ரூபாவாகவும், கொள்வனவு விலை 198.80 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிணக்குகளை உடனடியாக தீருங்கள்:ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிணக்குகளை உடனடியாக தீருங்கள்:ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 311.36 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 298.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 375.10 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 361.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இன்றைய நாணயமாற்று விகிதம் | Changes In Sri Lankan Rupee Value

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 187.25 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 177.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 220.47 ரூபாவாகவும் ஆகவும் ,கொள்வனவு பெறுமதி 210.57 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 1.89 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 1.82 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.

இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைக்கு புதிய தளபதிகள் நியமனம்

இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைக்கு புதிய தளபதிகள் நியமனம்

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW