இன்றைய நாணயமாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Money
By Rakshana MA Nov 21, 2024 10:07 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (21) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 295.55 ரூபாவாகவும், கொள்வனவு விலை 286.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 212.79 ரூபாவாகவும், கொள்வனவு விலை 203.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

வடக்கை வெற்றி பெற்ற அனுரவுக்கு சீன தூதரின் மகிழ்ச்சி பகிர்வு

வடக்கை வெற்றி பெற்ற அனுரவுக்கு சீன தூதரின் மகிழ்ச்சி பகிர்வு

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 313.52 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 300.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 375.65 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 361.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இன்றைய நாணயமாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Changes In Sri Lankan Rupee Value

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 194.52 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 184.89 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 221.89 ரூபாவாகவும் ஆகவும் ,கொள்வனவு பெறுமதி 211.80 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 1.91 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 1.84 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் : புதிய சபாநாயகர் நியமிப்பு - LIVE

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் : புதிய சபாநாயகர் நியமிப்பு - LIVE

எவ்வித ஆடம்பரங்களுமின்றி மிக எளிமையாக நாடாளுமன்றிற்கு வருகைத் தந்த பிரதமர்

எவ்வித ஆடம்பரங்களுமின்றி மிக எளிமையாக நாடாளுமன்றிற்கு வருகைத் தந்த பிரதமர்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


Gallery