இலஞ்சம் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான சமல் ராஜபக்ச!

Chamal Rajapaksa Bribery Commission Sri Lanka Crime
By Fathima Dec 01, 2025 05:08 AM GMT
Fathima

Fathima

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச இன்று (01) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் ஆணையத்தில் முன்னிலையாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.