திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

Sri Lanka Sri Lankan Peoples World Bank Economy of Sri Lanka
By Rakshana MA Jan 13, 2025 10:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஒரு லட்சத்து 7 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஏல விற்பனை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

ஏல விற்பனை 

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 32 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல் | Central Bank Of Sri Lanka Regarding Treasury Bills

அத்துடன், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்துமத கைதிகளை பார்வையிட விசேட அனுமதி

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்துமத கைதிகளை பார்வையிட விசேட அனுமதி

2025இல் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களின் பட்டியல் : இலங்கையின் நிலை

2025இல் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களின் பட்டியல் : இலங்கையின் நிலை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW