இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

Central Bank of Sri Lanka Sri Lankan Peoples Money CBSL
By Rakshana MA Apr 27, 2025 10:54 AM GMT
Rakshana MA

Rakshana MA

திறைசேரி உண்டியல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி,145,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 29ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை செய்யப்படவுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் 27 சொகுசு வாகனங்கள் விற்பனை : விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன

ஜனாதிபதி செயலகத்தில் 27 சொகுசு வாகனங்கள் விற்பனை : விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன

ஏல விற்பனை

182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாபெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனை ஊடாக வழங்கப்படவுள்ளன.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல் | Cbsl Has Issued A Treasury Bills

மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொலைபேசி சின்னம் காலாவதி விட்டது : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்

தொலைபேசி சின்னம் காலாவதி விட்டது : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்

சாய்ந்தமருதில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனை

சாய்ந்தமருதில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW