இஸ்ரேலிய படையினரை மிரட்டிய கனேடிய பிரஜை சுட்டுக் கொலை

Canada World Gun Shooting Gaza
By Laksi Jul 23, 2024 01:02 PM GMT

காசாவில் கனேடிய பிரஜை ஒருவர் சுட்டுக் கொலை கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேலிய படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் குறித்த நபர் கத்தியைக் காண்பிடித்து மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு

இதனையடுத்து படையினர் கனேடிய பிரஜை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலிய படையினரை மிரட்டிய கனேடிய பிரஜை சுட்டுக் கொலை | Canadian Citizen Shot Dead In Gaza

இந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் திரட்டப்படுவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW