தேர்தல்கள் ஆணைக்குழுவில் வைத்து வழங்கப்படவுள்ள ஆலோசனை

Election Commission of Sri Lanka Colombo Election
By Mayuri Aug 03, 2024 08:02 AM GMT
Mayuri

Mayuri

சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்றைய தினம் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுக்திய நடவடிக்கை: 24 மணித்தியாலங்களுக்குள் நூற்றுக்கணக்கானோர் கைது

யுக்திய நடவடிக்கை: 24 மணித்தியாலங்களுக்குள் நூற்றுக்கணக்கானோர் கைது

செவ்வாய்க்கிழமை சந்திப்பு

அதேநேரம், சகல அமைச்சுகளின் செயலாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் வைத்து வழங்கப்படவுள்ள ஆலோசனை | Call By Election Commission

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு: நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு: நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW