தமிழ் மொழியில் அமைச்சரவை முடிவுகள்
Parliament of Sri Lanka
Sri Lankan Peoples
Nalinda Jayatissa
By Rakshana MA
வாராந்த அமைச்சரவை முடிவுகளை தமிழிலும் வெளியிடுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jeyatissa) தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த வியாழக்கிழமை(19) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகள் சிங்களத்துக்கு மேலதிகமாக தமிழிலும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழி்ல் அமைச்சரவை முடிவுகள்
இதற்காக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பணி புரியும் பஸ்ஹான் நவாஸ்க்கு இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |