இரண்டு பேருந்துகள் மோதி விபத்து! 27 பேர் படுகாயம்
Sri Lanka Police
Colombo
Sri Lanka
By Chandramathi
கஜுகம பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, விபத்து காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதி கஜுகம பிரதேசத்தில் இருந்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.