இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது

Kandy Sri Lankan Peoples Bribery Commission Sri Lanka Crime
By Rakshana MA Apr 21, 2025 12:30 PM GMT
Rakshana MA

Rakshana MA

கெலியோயாவில்(Galioye) உள்ள காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் ரூ. 200,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

காதி நீதிமன்ற நீதிபதி இன்று(21) காலை தனது அலுவலகத்தில் இருந்தபோது இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  

கிழக்கு இலங்கையில் மக்களின் தற்போதைய நிலவரம்..!

கிழக்கு இலங்கையில் மக்களின் தற்போதைய நிலவரம்..!

கைது நடவடிக்கை 

கண்டியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்தக் கைது செய்யப்பட்டுள்ளது.

இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது | Bribed Qadi Judge Arrested

தொழிலதிபரின் மகன் தொடர்பான விவாகரத்து வழக்கின் தீர்ப்பை விரைவுபடுத்துவதற்காக காஸி நீதிமன்ற நீதிபதி இலஞ்சம் கோரியிருந்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்

பாசிக்குடா கடற்கரைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

பாசிக்குடா கடற்கரைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW