திருகோணமலையின் போனஸ் ஆசனங்கள் குறித்து வெளியான வர்த்தமானி
Sri Lankan Peoples
Eastern Province
Local government Election
By Kiyas Shafe
2025 மே மாதம் 6 ஆம் திகதியன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தம்பலாகமம் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு பட்டியலின் ஊடாக போனஸ் ஆசனம் பெற்றவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விடயமானது, வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
பெயர் விபரங்கள்
இதன்படி, தம்பலாகமம் சபைக்கு,
- அசாபுல் கெளபு இஷ்ரா
- புஷ்பராஜா திவ்யா
- ஆசுதீன் அஜீஸ்
- முகம்மது சரிபு ஐயூப்கான்
- பாக்கியராசா பிரணவன்
- முகம்மது இக்பால் ரிகாஸ் அகமது
குச்சவெளி பிரதேச சபைக்கு,
- 1. ரபாய்தீன் பாத்திமா சாஹியா
- அப்துல் சலாம் முஹம்மத் நியாஸ்
- வஹார்த்தின் முஹம்மது ரிசாத்
- துல்பக்கர் அரூஸ்
- செய்யது அகமது ஆசியா
- கச்சி முகம்மது சுபைனா
- அப்துல் ரஹ்மான் சமீம் ஆகியோர் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |