இலங்கையில் பிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Sri Lanka Sri Lankan Peoples
By Mayuri Aug 30, 2024 03:32 AM GMT
Mayuri

Mayuri

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை படிப்படியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளிலிருந்து இந்த விடயம் தெரியவந்துள்ளது. 

2023இல் பதிவான பிறப்புகளின் எண்ணிக்கை

2019ஆம் ஆண்டு இலங்கையில் பதிவான பிறப்புகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 2023இல் பதிவான பிறப்புகளின் எண்ணிக்கை சுமார் 70,000 குறைந்துள்ளதாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் பிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Birth Percentange In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW