ஜனாதிபதி செயலகத்தில் 27 சொகுசு வாகனங்கள் விற்பனை : விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன
Presidential Secretariat of Sri Lanka
vehicle imports sri lanka
Presidential Update
By Rakshana MA
ஜனாதிபதி செயலகத்தில் இருபத்தேழு சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன
அந்த வாகனங்களில் இரண்டு BMW கார்கள், இரண்டு ஃபோர்டு எவரெஸ்ட் ஜீப்புகள், ஒரு மிட்சுபிஷி மான்டெரோ, ஐந்து நிசான் கார்கள் மற்றும் ஆறு V8 கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
விலைமனுக்கள்
ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சொந்தமான பதினைந்து வாகனங்கள் முன்பு ஏலம் விடப்பட்டன.
அரசாங்கத்தின் நிதிப் பொறுப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த வாகனங்கள் இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |