மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இருவர் படுகாயம்

Sri Lanka Police Batticaloa Eastern Province
By Laksi Aug 13, 2024 09:15 AM GMT

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது தேற்றாத்தீவு பிரதான வீதியில் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளது.

களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களும், ஒன்றுடன் ஒன்று பின்பக்கமாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஞ்சி இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

இஞ்சி இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

இருவர் படுகாயம்

இதனையடுத்து, விபத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இருவர் படுகாயம் | Batticaloa Accident 2 Injured

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு! வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு! வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW