பைதுல் ஹிக்மாவின் 2024ஆம் ஆண்டுக்கான மாணவர்களின் விடுகை நிகழ்வு

Sri Lanka Eastern Province Education
By Rakshana MA Oct 20, 2024 02:08 PM GMT
Rakshana MA

Rakshana MA

2024 ஆம் ஆண்டிற்கான விஞ்ஞான மற்றும் கணித பிரிவு மாணவர்களுக்கான விடுகை விழா பைதுல் ஹிக்மா கல்விக்கூடத்தின் தலைவர் முனைவர் ஹனீபா இஸ்மாயில் ஆசிரியரின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு நேற்று (19) முற்பகல் 11 மணியளவில் பைதுல் ஹிக்மாவின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதிக்கு கொடுத்த அவகாசம் நாளையுடன் நிறைவு: மீண்டும் நினைவுப்படுத்தும் கம்மன்பில

நிகழ்வுகள்

இதன்போது மாணவர்களினால் ஆசிரியர்களுக்கு கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். 

பைதுல் ஹிக்மாவின் 2024ஆம் ஆண்டுக்கான மாணவர்களின் விடுகை நிகழ்வு | Baithul Hikma Akkaraipattu 2024 Students Leaving

அக்கறைப்பற்றில் போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

GalleryGalleryGalleryGalleryGallery