மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

Central Bank of Sri Lanka Sri Lanka Economy of Sri Lanka
By Laksi Oct 05, 2024 03:36 PM GMT
Laksi

Laksi

திறைசேரி உண்டியல்களை ஏலத்தில் விடுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. 

85,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் இவ்வாறு ஏலத்தில் விடப்படவுள்ளன.

குறித்த ஏல விற்பனை எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ரிஷாட், ஹக்கீம் ஆகியோர் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர்: அப்துல்லாஹ் மஹ்ரூப்

ரிஷாட், ஹக்கீம் ஆகியோர் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர்: அப்துல்லாஹ் மஹ்ரூப்

ஏல விற்பனை

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் வழங்கப்படவுள்ளது.

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு | Auction Sale Of Treasury Bills

364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 10,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

சிறையிலுள்ள கணவனுக்கு போதைப்பொருள் கொடுக்க முற்பட்ட மனைவி கைது

சிறையிலுள்ள கணவனுக்கு போதைப்பொருள் கொடுக்க முற்பட்ட மனைவி கைது

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW