அஸ்வெசும கொடுப்பனவு : இன்று வங்கிக் கணக்குகளில் வரவு
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Aswasuma
By Faarika Faizal
அஸ்வெசும முதல் கட்டத்தின் ஒக்டோபர் மாத பயனாளிகளுக்கான கொடுப்பனவு இன்று(15.10.2025) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ளது.
பயனாளிகளின் எண்ணிக்கை
14 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இந்த தொகை விடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விநியோகிக்கப்படும் மேற்படி அஸ்வெசும கொடுப்பனவுக்கான தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |