கொழும்பு பங்குச் சந்தையின் சாதனை நாள் இன்று

Sri Lanka Colombo Stock Exchange Economy of Sri Lanka
By Dev Oct 14, 2025 02:27 PM GMT
Dev

Dev

கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 8 டிரில்லியனைத் தாண்டியுள்ளது.

நாட்டின் பங்குச்சந்தை வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாள் முடிவில், அனைத்து பங்கு விலைக் குறியீடும் 22,372.57 புள்ளிகளாக உயர்ந்தது.

பரிவர்த்தனை விற்றுமுதல்

இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 51.49 புள்ளிகள் அதிகமாகும். அத்துடன், S&P SL20 குறியீடும் இன்று 22.07 புள்ளிகள் அதிகரித்து, 6,229.44 புள்ளிகளைத் தொட்டது.

கொழும்பு பங்குச் சந்தையின் சாதனை நாள் இன்று | Colombo Stock Exchange S Record Day

மேலும், நாளின் முடிவில் 5.74 பில்லியன் பரிவர்த்தனை விற்றுமுதல் பதிவு செய்யப்பட்டது.