அசங்க அபேகுணசேகர கைது

Bandaranaike International Airport
By Mayuri Jul 21, 2024 08:49 AM GMT

தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவகத்தின் (INSSSL) முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர இன்று (21) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேசிய இறைவரித் திணைக்களத்தின் விசாரணை தொடர்பில் நீதிமன்றினால் பயணத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அசங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அசங்க அபேகுணசேகர கைது | Asanga Abeygunasekara Arrested

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW