இலங்கையில் சிறுநீரக நோயினால் உயிரிழக்கும் பலர்

Kidney Disease Sri Lankan Peoples Hospitals in Sri Lanka Disease
By Rakshana MA Feb 16, 2025 09:24 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் சிறுநீரக நோய்களினால் ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரம் பேர் மரணிக்கின்றனர். 

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.  

அத்துடன், நாட்டில் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேள்விக்குறியாகும் மின் உற்பத்தி திட்டங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்கள்

கேள்விக்குறியாகும் மின் உற்பத்தி திட்டங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்கள்

நோயாளிகளின் அடையாளம்

இந்த நிலையில், வறுமை மற்றும் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாமை போன்ற காரணிகளினால் பலர் மரணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் சிறுநீரக நோயினால் உயிரிழக்கும் பலர் | Approximately 10000 Die From Kidney Diseases In Sl

மேலும், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, பதுளை, மொணராகல், பொலனறுவை, அனுராதபுரம், குருணாகல் போன்ற மாவட்டங்களில் அதிகளவான சிறுநீரக நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு அதிகரித்துள்ள வருமானம்! மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை

இலங்கைக்கு அதிகரித்துள்ள வருமானம்! மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை

வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள அதிகரிப்பு: எச்சரிக்கும் இறக்குமதியாளர்கள்

வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள அதிகரிப்பு: எச்சரிக்கும் இறக்குமதியாளர்கள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW