புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமனம்

Sri Lanka Police Inspector General of Police Deshabandu Tennakoon
By Laksi Aug 01, 2024 12:56 PM GMT

பொலிஸ் திணைக்கள நிர்வாக நடவடிக்கைகளை கண்காணிக்க சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இன்றையதினம் (01) அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் செயலாளர்கள் கைது!

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் செயலாளர்கள் கைது!

பிரதி பொலிஸ் மா அதிபர் நியமனம்

நிர்வாக பிரிவுக்கு பொறுப்பாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய நிலந்த ஜயவர்தனவுக்கு தற்போது கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமனம் | Appointment Of Acting Inspector General Of Police

இந்தநிலையில், லலித் பத்திநாயக்க தற்போது மத்திய மாகாணத்திற்கு பொறுப்பாக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW