முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்பில் அநுரவின் நிலைப்பாடு

Anura Kumara Dissanayaka Election
By Mayuri Oct 28, 2024 06:07 AM GMT
Mayuri

Mayuri

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகள் சலுகைகள் நிச்சயமாக இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பத்தேகம தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பது கவனித்து கொள்வது மக்களின் வேலையில்லை.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

சட்டங்களில் மாற்றம்

சுற்றுநிரூபங்கள், நாடாளுமன்ற சட்டங்கள் அரசமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளிற்கு விசேட சலுகைகள் சிறப்புரிமைகள் வழங்கப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்பில் அநுரவின் நிலைப்பாடு | Anura Statement

அந்த சுற்றுநிரூபங்களில் சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவருவது குறித்து கவனம் செலுத்துகின்றோம் என தெரிவித்துள்ளார்.

வர்த்தக வங்கிகளினால் வழங்கப்படும் ஓ.டி.பி தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தல்

வர்த்தக வங்கிகளினால் வழங்கப்படும் ஓ.டி.பி தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW