ஊழல் மோசடிகளை ஆராய ஜனாதிபதி தலைமையில் விசேட விசாரணைப் பிரிவு

Anura Kumara Dissanayaka Sri Lanka IMF Sri Lanka
By Laksi Sep 30, 2024 11:17 AM GMT
Laksi

Laksi

ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட விசாரணைப் பிரிவை நிறுவுவதற்கு தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை தேசிய மக்கள் சக்திய அரசாங்கம் உறுதி செய்யும்.

மருதமுனை தேர்தல் குழுவுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விசேட சந்திப்பு

மருதமுனை தேர்தல் குழுவுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விசேட சந்திப்பு

கடன் மறுசீரமைப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கை மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றுடன் முன்னேறும் அதே வேளையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதிலும் கவனம் செலுத்தவுள்ளது.

ஊழல் மோசடிகளை ஆராய ஜனாதிபதி தலைமையில் விசேட விசாரணைப் பிரிவு | Anura Plan To Establish Fraud Investigation Unit

அத்தோடு,  இடையூறு இல்லாத, சுமூகமான மாற்றத்தை தேசிய மக்கள் சக்தி விரும்புவதாகவும் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல்: மட்டக்களப்பில் செலுத்தப்பட்ட முதல் கட்டுப்பணம்

பொதுத் தேர்தல்: மட்டக்களப்பில் செலுத்தப்பட்ட முதல் கட்டுப்பணம்

டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி

டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW