அநுர தலைமையில் பொலன்னறுவையில் இன்று பிரம்மாண்ட மக்கள் பேரணி

Anura Kumara Dissanayaka President of Sri lanka NPP Government
By Rukshy Sep 12, 2026 06:28 AM GMT

பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் பேரணி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (12.09.2026) பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

'எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்கு நன்மை' என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் நடத்தப்படும் மக்கள் பேரணித் தொடருக்கு அமைவாக, இப்பேரணி பொலன்னறுவை தீப உயன வளாகத்தில் நடைபெறவுள்ளது.

அநுர தலைமையில் பொலன்னறுவையில் இன்று பிரம்மாண்ட மக்கள் பேரணி | Anura Attend Npp Farmers Rally Polonnaruwa Today