இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வெளியான அறிவித்தல்

Sri Lankan Peoples Money vehicle imports sri lanka Import
By Rakshana MA Feb 12, 2025 05:22 AM GMT
Rakshana MA

Rakshana MA

வாகன இறக்குமதி தடையை நீக்கி புதிய வரி விகிதங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து, யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சி அதன் வாகன வரிசைக்கான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! வெளியாகியுள்ள அறிவித்தல்

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! வெளியாகியுள்ள அறிவித்தல்

புது விலை

மேலும், தற்போதைய மாற்று விகிதங்கள், அரச வரிகள் மற்றும் 18 வீத வற் வரிகளைத் தவிர பிற வரிகளை பிரதிபலிக்கின்றன. இதனடிப்படையில், வாகனங்களின் விலை மற்றும் வரிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வெளியான அறிவித்தல் | Announcement New Prices Of Imported Vehicles

இதன்படி, மிட்சுபிசி அட்ரேஜ் – 11.23 மில்லியன் ரூபா, பிளஸ் வற் மிட்சுபிசி எக்ஸ்பாண்டர் – 14.99 மில்லியன் ரூபா, பிளஸ் வற் மிட்சுபிசி எக்ஸ்பாண்டர் கிராஸ் 16.1 மில்லியன் ரூபா, பிளஸ் வற் மிட்சுபிசி அவுட்லேண்டர் ஸ்போர்ட் – 15.675 மில்லியன் ரூபா, வற்(மேல்) மிட்சுபிசி எக்லிப்ஸ் கிராஸ் – மதிப்பிடப்பட்ட 19 மில்லியன், பிளஸ் வாட் – மிட்சுபிசி எல்200 – 18.135 மில்லியன் ரூபா, பிளஸ் வற்(மேல்) மிட்சுபிசி மொன்டெரோ ஸ்போர்ட் – 49.58 மில்லியன் ரூபா பிளஸ் வற்“

மேலும், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் 25 ஆம் மற்றும் 27 ஆம் திகதிகளில் இலங்கையை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த பிரதி அமைச்சர்

குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த பிரதி அமைச்சர்

ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW