விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை இன்று வெளியீடு

World Animal Welfare Day Sri Lanka Government Of Sri Lanka
By Rakshana MA Mar 28, 2025 05:03 AM GMT
Rakshana MA

Rakshana MA

பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் பாம்புகள், குரங்குகள், மயில்கள் மற்றும் பருந்துகள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை இன்று (28) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கியாமுல்-லைல் தொழுகையில் இறையடி சேர்ந்த இளைஞர்!

கியாமுல்-லைல் தொழுகையில் இறையடி சேர்ந்த இளைஞர்!

அறிக்கை வெளியீடு

மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் காட்டு விலங்குகளை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை இன்று வெளியீடு | Animal Census Report Released Today

மேலும், விவசாய அமைச்சினால் நடத்தப்பட்ட முதல் விலங்கு கணக்கெடுப்பு கடந்த 15 ஆம் திகதி தீவு முழுவதும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிரடியாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்

அதிரடியாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்

மட்டக்களப்பு நோக்கி பயணித்த தொடருந்து தடம்புரள்வு

மட்டக்களப்பு நோக்கி பயணித்த தொடருந்து தடம்புரள்வு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW