மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lanka Ceylon Electricity Board Mega Power
By Laksi Sep 27, 2024 11:09 AM GMT

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் பகுப்பாய்வு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தை இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும், அதன் அறிக்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

திருகோணமலையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளதாகவும், புதிய நாடாளுமன்றக் கூட்டத்தின் பின்னர் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு | Analysis Of Electricity Tariff Reduction

மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் கிடைக்கும் வகையில் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

கோழி இறைச்சியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

கொழும்பின் முக்கிய பகுதியில் மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

கொழும்பின் முக்கிய பகுதியில் மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW