ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ள அலி ஸாஹிர் மௌலானா..!

Batticaloa Ranil Wickremesinghe
By Mayuri Aug 16, 2024 11:07 AM GMT
Mayuri

Mayuri

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று பிற்பகல் சந்தித்து அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவு!

ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ள அலி ஸாஹிர் மௌலானா..! | Ali Zahir Supports Maulana Ranil

நாமல் ராஜபக்ச ஜனாதிபதியானால் ஜோன்ஸ்டனுக்கு பிரதமர் பதவி

நாமல் ராஜபக்ச ஜனாதிபதியானால் ஜோன்ஸ்டனுக்கு பிரதமர் பதவி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW