அம்பாறை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather Floods In Sri Lanka
By Rakshana MA Jan 22, 2025 06:49 AM GMT
Rakshana MA

Rakshana MA

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையினால் சேனாநாயக்க சமுத்திரத்தில் உள்ள அனைத்து வான்கதவுகளும் இன்று (22) 12 மணிக்கு திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வான்கதவுகள் 2 அரை அடி அளவிற்கு திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பாறை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு | Alert For Ampara Peoples About Floods

இந்த நிலையில், தாழ் பகுதியில் வாழும் மக்கள் தயார் நிலையிலும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW