டயலொக்குடன் இணைந்தது ஏயார்டெல்!
Colombo
Sri Lanka
By Nafeel
Bharti Airtel Lanka (Private) Limited இலங்கையில் தனது நடவடிக்கைகளை Dialog Asiata PLC உடன் இணைக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் பிரகாரம் இரு தரப்பினரும் உரிய ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, டயலொக் நிறுவனத்தின் பணிப்பாளர் /குழு பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க தெரிவித்தார்.