நடைமுறைக்கு வரும் வகையில் ஏர் இந்தியா விமான சேவை எடுத்த அதிரடி முடிவு!

India Flight World Air India
By Rakshana MA Jun 19, 2025 06:07 AM GMT
Rakshana MA

Rakshana MA

தனது சர்வதேச விமான சேவைகளை அடுத்த சில வாரங்களுக்கு 15 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளதாக, ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

இந்த குறைப்புகள், 2025 ஜூன் 20 முதல், ஜூலை நடுப்பகுதி வரை தொடரும் என்று, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் சேமிப்பு குறித்து வெளியான தடை உத்தரவு

எரிபொருள் சேமிப்பு குறித்து வெளியான தடை உத்தரவு

விமான சேவையின் அதிரடி முடிவு

மது செயல்பாடுகளின் ஸ்திரத்தன்மை, சிறந்த செயல்திறன் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

நடைமுறைக்கு வரும் வகையில் ஏர் இந்தியா விமான சேவை எடுத்த அதிரடி முடிவு! | Air India Passenger Update

இந்த சேவை குறைப்புகளால் பாதிக்கப்பட்ட பயணிகளிடம், மன்னிப்பைக் கோருவதாக, ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பயணிகள் தங்கள் பயணத்தை எந்த செலவும் இல்லாமல் மறு அட்டவணைப்படுத்தவோ அல்லது அவர்களின் விருப்பப்படி முழு பணத்தைத் திரும்பப் பெறவோ ஒரு தேர்வு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

தமது விமானம் ஒன்று, கடந்த வாரம் எதிர்கொண்ட அனர்த்தம் மற்றும் அதன் பின்னர் வந்த விமானத் தாமதங்களுக்கு மத்தியிலேயே, இந்த அறிவித்தலை, ஏர் இந்தியா விடுத்துள்ளது.

திருமலையில் நடந்த விபத்தில் சமூக செயற்பாட்டாளர் பலி

திருமலையில் நடந்த விபத்தில் சமூக செயற்பாட்டாளர் பலி

கல்முனையில் போதைப்பொருள் எதிர்ப்பு மாநாடு முன்னெடுப்பு

கல்முனையில் போதைப்பொருள் எதிர்ப்பு மாநாடு முன்னெடுப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW