பாகிஸ்தானில் உயிருக்குப் போராடிய ஆப்பிரிக்க பெண் யானை உயிரிழப்பு

Pakistan
By Fathima Apr 24, 2023 09:44 PM GMT
Fathima

Fathima

பாகிஸ்தானில் நோய்வாய்பட்டு உயிருக்குப் போராடிய ஆப்பிரிக்க பெண் யானை உயிரிழந்துள்ளது.

உடல் நலம் பாதிக்கப்பட்டடு 17 வயதான நூர்ஜஹான் யானைக்கு  உயிரிழந்துள்ளது.

பாகிஸ்தானில் உயிருக்குப் போராடிய ஆப்பிரிக்க பெண் யானை உயிரிழப்பு | African Female Elephant Dies In Pakistan

நூர்ஜஹானை கருணைக் கொலை செய்ய வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்ட நிலையில் உடல்நிலை மோசமடைந்து நூர்ஜஹான் உயிரிழந்துள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள உயிரினங்கள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.