நாடாளுமன்ற உறுப்பினராக பந்துலால் பண்டாரிகொட சத்தியப் பிரமாணம்

Galle
By Mayuri Aug 21, 2024 05:09 AM GMT

ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பந்துலால் பண்டாரிகொட, இன்று முற்பகல் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மனுஷ நாணயக்கார, தமது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தமையினால் வெற்றிடம் ஏற்பட்டது.

வாக்களிக்க தயாராகுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வாக்களிக்க தயாராகுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

விருப்பு வாக்குகளின் அடிப்படையில் நியமனம்

இந்த நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுக் கொள்ளப்பட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பந்துலால் பண்டாரிகொட குறித்த வெற்றிடத்துக்காக நியமிக்கப்பட்டுள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினராக பந்துலால் பண்டாரிகொட சத்தியப் பிரமாணம் | Affidavit Of Bandulal Bhandarikoda

இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபாய்

இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபாய்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW