எம்பொக்ஸ் நோய்! உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

World Health Organization
By Mayuri Aug 17, 2024 04:29 AM GMT
Mayuri

Mayuri

எம்பொக்ஸ் நோய்த் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்த அறிவுறுத்தலானது விடயத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

உலக பொது சுகாதார அவசரகால நிலை

கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலுக்கு சென்றுள்ள சஜித்

கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலுக்கு சென்றுள்ள சஜித்

எம்பொக்ஸ் நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் அதனை உலக பொது சுகாதார அவசரகால நிலையாக பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிவுறுத்தலையும் விடுத்துள்ளது.

எம்பொக்ஸ் நோய்! உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள அறிவுறுத்தல் | Advise To Speed Up Production Of Empox Vaccine

எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சலானது ஆபிரிக்க கண்டத்தின் 13 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

தற்போது, அந்த நாடுகளிலிருந்து 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குறித்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 517 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW