வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Nihal Talduwa
By Mayuri Sep 29, 2024 03:02 PM GMT

வங்கிகளால் வழங்கப்படும் OTPயினை பிறரிடம் பகிர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீப காலமாக அதிகளவான நிதி மோசடிகள் பதிவாகிவரும் நிலையில் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Advise Not To Share Otp With Others

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW